Friday, June 18, 2010

"ஓர் இரவு "படத்தின் தனி சிறப்புகள்



1)படத்தின் பெரும்பாலான காட்சிகள் view point-ல் அமைந்திருப்பதால் கேமராவுக்கென்று பிரத்யேகமாக RIG ஒன்று வடிவமைக்கபட்டுள்ளது.
2)முழுக்க முழுக்க High Definition பார்மெட்டில் எடுக்கப்பட்ட படம்.
3)கதையின் முக்கிய காட்சிகளை மூனாறு மலைப்பகுதிகளில் ,உண்மையாக ஆவிகள் பேய்கள் நடமாடுவதாக நம்பப்படும் பகுதிகளில் இரவு வேளையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
4)'Real sound'க்காக காட்சிகள் அனைத்தும் எந்த நேரத்தில் நடந்ததோ அதே நேரத்தில் படமாக்கப்பட்டது.
5) கத்தி,ரத்தம்,அகோர உருவங்கள் காசியமைப்புகளில் கம்ப்யூட்டர் கிராப்பிக்ஸ்,கதாநாயகன் ,கதாநாயகி ,பாடல் சண்டை,போன்ற வழக்கமான சினிமாபார்முலாவிலிருந்து சற்றே விலகி எடுக்கப்பட்ட முதல் திகில்படம்.
6)Paranormal investigation எனப்படும் அமானுஷ்ய ஆராச்சியாளர் என்ற புது Profession ஐ தமிழ் திரையில் அறிமுகப்படுத்தியுள்ள படம்.
7)ஆவிகள்,பேய்கள் உண்டா இல்லையா என்ற கேள்விக்கு 'உண்டு' 'இல்லை' என்று கூறும் இரு தரப்பினரும் பார்க்க வேண்டிய படம்.
8) இதுவரை  இரண்டு இயக்குனர்கள் சேர்ந்து இயக்கியிருக்கிறார்கள்.இந்திய சினிமாவில் முதன்முறையாக மூன்று இயக்குனர்கள் சேர்ந்து இயக்கியுள்ள படம் இது.
 டைரக்ஷன்-ஹரி ஷங்கர்,ஹரிஸ் நாராயண்,கிருஷ்ணசேகர்.
தயாரிப்பு,எடிட்டிங் -ஹரி ஷங்கர்.
ஒளிப்பதிவு-சதீஷ்.ஜி 
இசை-வெங்கட் பிரபு ஷங்கர்.
மக்கள் தொடர்பு-நெல்லை அழகேஷ் .

No comments:

Post a Comment